பாஜக ஆபத்தான கட்சியா? – ரஜினி பரபரப்பு பதில்

122
rajini

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்படும் விவகாரத்தில், கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என்றார்.

7 பேர் விடுதலை விவகாரம் குறித்து எழுப்பிய கேள்விக்கு, எந்த 7 பேர், தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். மேலும் பாஜக ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், எதிர்க்கட்சிகள் நினைப்பதால் அப்படி தானே இருக்க முடியும் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here