ஹீரோவான பாஜக ஜீரோவான கதை! என்னாச்சு தெரியுமா?

1095

கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் மே மாதம் 23-ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதில் பாஜக கட்சி அபார வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது.

ஆனால் வட இந்தியாவில் பெரிதாக வீசிய மோடி அலை, தென்னிந்தியாவில் கர்நாடகத்தில் மட்டும் தான் பெரிதாக வீசியது. இந்நிலையில் தற்போது கர்நாடகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் வெளியாகி உள்ளது.

இதில், மொத்தமுள்ள 1221 தொகுதிகளில் பாஜக கூட்டணி இடங்களை மட்டுமே வென்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 683 இடங்களையும், மற்றவை 172 இடங்களையும் வென்றுள்ளது.

கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாஜக கட்சி, உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of