பெண்ணுக்கு பாலியல் தொல்லை – பாஜகவின் முக்கிய பொறுப்பாளர் கைது

505

கோவை மாவட்டத்தில் உள்ள சி.எம்.சி காலனியை சேர்ந்த ஜோதி என்பவர் பிளம்பர் தொழில் செய்து வருகிறார்.

பாஜகவின் எஸ்.சி, எஸ்.டி பிரிவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் இவர், ஈஎஸ்ஐ மருத்துவமனையில் சுகாதார பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.

இதையடுத்து ரத்தக்காயங்களோடு அங்கிருந்த தப்பித்த அப்பெண், காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ஜோதியை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of