பாஜக-வை தலைகீழாக பார்த்தால் பாமக.. – வைரலாகும் புகைப்படம் உள்ளே..

608

பாஜக வின் சின்னமான தாமரையை தலைகீழாக பார்த்தால் மாம்பழம் சின்னம் தெரிவதை போன்று ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக அங்கம் வகித்துள்ளது. இந்த நிலையில் இந்த கூட்டணி தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை சமூக வலைதளங்களில் கிளப்பி வருகின்றனர்.

இதில் ஒரு பகுதியாக தற்பொழுது ஒரு புகைப்படம் பாஜகவுடன் பாமக வை ஒப்பிட்டு விமர்சித்து புகைப்படம் வைரலாகி வருகிறது. பாஜக வின் சின்னமான தாமரையை தலைகீழாக பார்த்தால் பாமக வின் சின்னமான மாம்பழம் தெரிகிறது.

இந்த புகைப்படத்தை பயன்படுத்தி பாஜக வும் பாமக வும் ஒன்று தான் என சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.