வானில் தோன்றிய கருப்பு வளையம்..! பொதுமக்கள் பீதி..!

691

பாகிஸ்தானில் உள்ள லாகூரில் திடீரென வானில் கருப்பு வளையம் ஒன்று தோன்றியது.

சுமார் 15 நிமிடங்கள் நீடித்த அந்த கருப்பு வளையத்தை பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

எதன் காரணமாக அந்த வளையம் தோன்றியது என அந்நாட்டு விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

இதே போன்று சில மாதங்களக்கு முன் கஜகஸ்தான் நாட்டிலும் கருப்பு வளையம் தோன்றியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.