Exclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of Qatar

489

கத்தாரின் உள்ள Abdullah Bin Jassim வீதியில் Souq Waqif பகுதியில் உள்ள சாலையில் “குளிர் பாதைகள் திட்டம்”(Pilot Project Cool Pavement) என்ற பெயரில், 200 மீட்டர் தூரத்திற்கு சோதனை அடிப்படையில் ஜப்பான் நாட்டு நிறுவனம் ஒன்றின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வேலைகள் முடிந்த நிலையில், பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது என்று கத்தார் லைவ் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Blue-Road

சாலையில் நிலவும் வெப்பத்தின் அளவினை கணக்கிடுவதற்கு அதிநவீன சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சென்சார் அளவிடும் வெப்பத்தின் அடிப்படையில் தான் இந்த திட்டத்தின் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும். சோதனை அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த திட்டம் அடுத்த ஒன்றரை வருடம் வரையில் காலாவதி உடையது.

Qatar-Road

மேலும் தார் சாலைகளை விட இதன் மேற்பரப்பு வெப்பநிலை 23 டிகிரி பாரன்ஹீட் குறைவாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

Road