தீக்குளித்த பிரபல பாலிவுட் நடிகர்! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!

350

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் 2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தவர். அந்த படத்திற்கு பிறகு தமிழிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

அக்ஷய் குமார் இன்று நடந்த ஒரு விழா மேடையில் உடலில் தீ வைத்துக்கொண்டு நடந்து வந்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.

aksahy

அமேசான் ப்ரைம்காக ‘தி எண்டு’ என்கிற வெப் சீரிஸில் அக்ஷய் குமார் நடிக்கிறார். அதற்கான அறிமுக விழாவில் தான் அக்ஷய் குமார் இப்படி செய்துள்ளார்.

இந்த புகைப்படங்களை அவரே ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.