பாலிவுட் நடிகர்களுடன் பிரதமர் மோடி

322

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட பாலிவுட் பிரபலங்கள், இணையத்தில் வைரலான புகைப்படம்.

பிரபல பாலிவுட் நடிகர்களான ஆலியா பட், ரன்பிர் கபூர், ரன்வீர் சிங், வருண் தவான், கரண் ஜோஹார், ரோஹித் ஷெட்டி, ராஜ்குமார் ராவ், ஆயுஷ்மான் குரானா, சித்தார்த் மல்ஹோத்ரா, ஏக்தா கபூர், பூமி பட்னேகர் உள்ளிட்டோர் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளனர். அவர்கள் நாட்டை மேம்படுத்துவது மற்றும் சினிமாவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்களாம்.