மாணவிகள் கொலுசு அணிவதால், மாணவர்களின் கவனம் திசைதிருப்பப்படுகிறது

310

மாணவிகள் கொலுசு அணிந்து பள்ளிக்கு வருவதால், மாணவர்களின் கவனம் திசைதிருப்பப்படுகிறது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். அரசு பள்ளி மாணவிகள் பூ வைத்துக்கொண்டு பள்ளிக்கு வருவதில் எந்த ஆட்சேபணையும் இல்லை என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.