கமல்ஹாசனை சந்தித்த கிரிக்கெட் வீரர் பிராவோ

345

மேற்கிந்திய தீவுகள் அணி வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான பிராவோ, தமிழகம் வரும்போதெல்லாம் இங்குள்ள பிரபலங்களை சந்திந்து பேசுவது வழக்கமாக உள்ளது.

அந்த வகையிலேயே இந்த முறை கமல்ஹாசனை சந்தித்தார். சந்திப்பின்போது தனது கையொப்பமிட்ட டீ சர்ட் ஒன்றையும் கமல்ஹாசனுக்கு பிராவோ பரிசளித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of