லஞ்சம் வாங்குனா தூக்கா! நீதிபதிகள் அதிரடி கருத்து

299

மின் வாரிய உதவி பொறியாளர் பணி நியமனத்தில் ஏற்பட்ட முறைக்கேடு தொடர்பாக, உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் பழனிபாரதி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, இதனை விசாரித்த நீதிபதிகள் லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும். அதுமட்டுமின்றி அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்.

மின்வாரிய உதவி பொறியாளர் பணி நியமன விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும். மேலும், லஞ்சம் வாங்கும் பழக்கத்தை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றால் கடுமையான தண்டனைகளை வழங்கினால் தான் குறையும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

நீதிபதிகளின் இந்த கருத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of