பிரிட்டானியாவின் ரசிகர்களா நீங்கள்..? உங்களுக்கு ஒரு துக்கச்செய்தி..!

10741

இந்தியாவில் மிகவும் பிரபலமான நிறுவனங்களில் ஒன்று பிரிட்டானியா. 1923-ஆம் ஆண்டு மும்பை நகரில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், தரமான பொருட்களுக்காக மிகவும் பிரபலம் அடைந்தது.

இந்த நிறுவனத்தை ராசித் கோஹினூர் ( Rashid Kohinoor ) என்பவர் தொடங்கினார். இவரைத்தொடர்ந்து அவரது மகன் போமென் கோஹினூர் ( Boman Kohinoor ) நிறுவனத்தை நடத்தி வந்தார். தொடங்கியதில் இருந்து இன்று வரை வெற்றிகரமாக அந்நிறுவனம் சென்றுக்கொண்டிருக்கிறது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்நிறுவனத்தின் தலைவர் போமென் கோஹினூர் உடல்நிலை சரியில்லாததன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதயகோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி தனது 97 வயதில் காலமானார். இவரது குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of