திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாத பெண்..! பாலியல் தொல்லை கொடுத்த சகோதரர்கள் ..! பிறகு நடந்த பயங்கரம்..!

1114

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஓணாப்பட்டியில் மாயமான பள்ளி மாணவி, மறுதினம் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக ஓணாப்பட்டியைச் சேர்ந்த மாதவன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் தன்னை திருமணம் செய்து கொள்ள சந்தியா மறுப்பு தெரிவித்ததால், தனது அண்ணன் மதுவுடன் இணைந்து சந்தியாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக மாதவன் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மாதவனின் அண்ணன் மதுவை போலீசார் தேடி வருகின்றனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of