தீபாவளியன்று பிஎஸ்என்எல் சேவை மையங்கள் செயல்படும்

625

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி தினமான நாளை 6-ம் தேதி (செவ்வாய்க் கிழமை) அரசு விடுமுறை தினத்திலும் சேவையை வழங்கு வதற்காக, தனது வாடிக்கையாளர் சேவை மையங்கள் நாளை செயல்படும் என அறிவித்துள்ளது.

அன்றைய தினம் வாடிக்கையாளர்கள் சேசைவ மையத்துக்குச் சென்று தங்களுக்குத் தேதைவப்படும் சேவைகளைப் பெற்றுக் கெள்ளலாம். அதேபால், பிஎஸ்என்எல் அனைத்து ரேட் கட்டர்களும் தீபாவளி அன்றும், தீபாவளிக்கு முதல் நாளிலும் வேலை செய்யும்.

எனவே, இந்த சேவையைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பண்டிகை தினத்தன்று இலவசமாக வாழ்த்துகைளப் பரிமாறிக் கொள்ளலாம்.

இவ்வாறு பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement