சரிந்து கொண்டிருக்கும் பொருளாதாரம்: எந்த ஒரு வழியும் சொல்லாத பட்ஜெட் – கனிமொழி எம்.பி

161

சரிந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தை சரிசெய்ய எந்தவொரு வழியும் சொல்லாத பட்ஜெட் என்று திமுக எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தனிநபர் வருமான வரியை குறைக்கிறோம் என்று சொல்லி மாய பிம்பத்தை ஏற்படுத்தி அதில் பல குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாக கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of