“மெர்சிக்கே டப் கொடுக்குமோ!” புட்பால் விளையாடும் மாடு!

499

மாடு ஒன்று கால்பந்து விளையாடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது.

கேரளாவில் இளைஞர்கள் சிலர் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது மைதானத்திற்குள் புகுந்த மாடு ஒன்று, பந்தை தனது அருகில் வைத்துக்கொண்டு, முகத்தாலும், கால்களாலும் தட்டி விளையாடியது.

அப்போது, பந்தை எடுக்க முயன்ற இளைஞர்களை மாடு விரட்டும் காட்சிகளும், பந்தை தேடி மாடு ஓடும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.