அவினாசி நெடுஞ்சாலையில் கோர விபத்து.. பஸ் – லாரி மோதிக்கொண்டதில் 20 பேர் உயிரிழப்பு..!

35889

அவினாசி 6 வழிச்சாலையில் நடந்த கொடூர விபத்தில் 20 பேர் பலியாகியிருப்பது சொகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவிநாசி 6 வழி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து- கண்டெய்னர் லாரி மோதிக்கொண்டது.  இந்த கோர விபத்தில் 3 பெண்கள் உள்பட 15 பேர் பரிதாமாக உயிரிழந்தனர். திருவனந்தபுரம் சென்ற அரசு சொகுசு பேருந்தும் டைல்ஸ் லோடு ஏற்றிச்சென்ற லாரியும் மோதியதில் 23 பேர் காயமடைந்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of