பெட்ரோல், டீசல் விலை உயர்வு போராட்டம்: பேருந்துகள் வழக்கம்போல் இயக்கம்

996

சென்னை கோயம்பேடு, பாரிமுனை உள்ளிட்ட இடங்களில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன.மேலும், சேலம் உள்ளிட்ட நகரங்களில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதே போன்று ராமநாதபுரம், தேனி, கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்களிலும் இருந்தும் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கிவருகின்றன.

Advertisement