தமிழகத்தில் அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல்..! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

554

நாங்குநேரி, விக்ரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும்..

நாங்குநேரி எம்.எல்.ஏ. பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதால், ராஜுனாமா செய்தார்.

விக்ரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. ராதாமணி உடல்நலக்குறைவால் ஜுன் 14-ல் காலமானார்.

நாங்குநேரி, விக்ரவாண்டி ஆகிய தொகுதிகளில் அக்டோபர் 24-ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம்.

நாடு முழுவதும் 64 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தன.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of