கேபிள் டிவி மாத கட்டணம் குறைப்பு – முதலமைச்சர் அறிவிப்பு

289

அரசு கேபிள் டிவி – யின் மாத கட்டணம்  குறைக்கப்பட்டு உள்ளது.இதன்படி மாத கட்டணம் 130 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி.யுடன் வசூலிக்கப்படும். தேர்தல் நடைபெறுவதால் வேலூர் மாவட்டம் நீங்கலாக தமிழ் நாடு முழுவதும் கேபிள் டிவி புதிய மாத கட்டணம் வரும் ஆகஸ்டு 10- ம் தேதி முதல் அமலுக்கு வரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of