நாளை வெளியாகிறது வேட்பாளர்கள் பட்டியல்

596

தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில் தற்போது அணைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவருகின்றனர். இந்நிலையில் தற்போது கமலஹாசன் அவர்களின் மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படவுள்ளது. இதுகுறித்து இன்று அக்கட்சியின் சார்பில் வெளியான அறிக்கையில்.

வருகின்ற ஏப்ரல் 18, 2019 அன்று நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பட்டியலை, புதன்கிழமையான நாளை கட்சி, சென்னை தலைமை அலுவலகத்தில் மாலை 2 மணியளவில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் திரு கமல்ஹாசன் வெளியிடவிருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Makkal-Neethi-Maiyam

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of