களமிறங்கினார் கேப்டன். வில்லிவாக்கம் தொடங்கி மூன்று தொகுதிகளில் பிரச்சாரம்

330

பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று கடந்த மாதம் சென்னை திரும்பினார்.

அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தபோது உடன்பாட்டில் கையொப்பமிட வந்த விஜயகாந்த் தன்னால் பேச முடியவில்லை என்று நிருபர்களிடம் சைகை மூலம் கூறிய சம்பவம் கட்சி பாகுபாடின்றி தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

captian-at-campaign

இந்நிலையில், தற்போது கேப்டன் விஜயகாந்த் தனது பிரச்சாரத்தை சென்னை வில்லிவாக்கத்தில் தொடங்கியுள்ளார். மத்திய சென்னை, வட சென்னை, தென் சென்னை ஆகிய மூன்று தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்யவுள்ளார்.

captain-2

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of