கேப்டனுக்கா இந்ந நிலைமை? ஏலத்திற்கு வந்த சொத்துக்கள்!

1083

தமிழ்சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரும், தேமுதிக கட்சியின் தலைவருமானவர் விஜயகாந்த். இவரை கேப்டன் என்று சக நடிகர்களும், அவரது தொண்டர்களும் அன்போடு அழைத்து வருகின்றனர்.

அன்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தலில், தேமுதிக அதிமுக-வுடன் கூட்டணி வைத்து படுதோல்வி அடைந்தது.

அன்மைக்காலமாக உடல்நலக்குறைவில் இருக்கும் விஜயகாந்துக்கு, இந்த தேர்தல் தோல்வி ஒரு இடி விழுந்தது போல் இருந்த நிலையில் தற்போது மற்றொரு இடி விழுந்துள்ளது.

அது என்னவென்றால், 5.5 கோடி கடன் பாக்கிக்காக, ஐஓபி வங்கி சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில், கோப்டனின் 3 விதமான சொத்துக்கள் ஏலத்திற்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Advertisement
newest oldest most voted
Notify of
Martin. P
Guest
Martin. P

குடி குடியை கெடுக்கும். ஆழம் தெரியாமலேயே அரசியலில் கால் வைத்தாலும் குடி கெட்டுபோகும்.