முதல் மாடியில் கார் ஓட்டிய ஊழியர் – உயிரிழந்த பரிதாபம்!

879

சென்னை சோழிங்கநல்லூரில் தனியார் கார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சர்வீஸ் டெக்னீஷியனராக பணியாற்றிய சந்தோஷ் குமார், காரை சோதனை செய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக காருடன் முதல் தளத்தில் இருந்து விழுந்துள்ளார். இதில் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து செம்மெஞ்செரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of