முடிந்தால் தொட்டு பார்!…களத்தில் “கெத்து” காட்டிய முரட்டு காளை…

1611

ஜல்லிக்கட்டில் ஏராளமான காளைகள் பங்கேற்பது வழக்கம். ஆனால் ஒரு சில காளைகள் மட்டுமே காளையர்களை கலங்க வைக்கின்றன. அந்த வகையில் தான், தற்போது நாம் பார்க்க இருக்கும் காளை. காளையின் பெயரை கேட்டதுமே இளைஞர்கள் அலறும் காட்சியை பாருங்கள்

Advertisement