Wednesday, April 24, 2024

வேப்பிலையின் வேற லெவல் பயன்கள் 

0
வேப்பிலையின் பூ, பட்டை, இலை, காய் என ஒவ்வொரு அங்கமும் அரிய மருத்துவ பயன்களை கொண்டுள்ளது.

தினமும்முட்டைசாப்பிடுபவர்களாநீங்கள்?உங்களுக்குதான்இந்தபதிவு….

0
இந்தமுட்டைநம்எலும்பின்ஆரோக்கியத்திற்குதேவையான "வைட்டமின் டி"

குழந்தைகளை தீவிரமாக தாக்கும் வைரஸ்

0
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் பரவி வரும், தக்காளி வைரசுக்கு 5வயதுக்கு உட்பபட்ட குழந்தைகள் தீவிரமாக பாதிக்கப்பட்டு வருகின்றன.இதுவரை 80 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தக்காளி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடலில் சிவப்புக்...

ஆண்கள் தினமும் குளிர்ந்த நீரில் குளிப்பதால் கிடைக்கும் நம்ப முடியாத  பலன்கள் !!!!

0
குளிர்ந்த நீரில் குளிப்பதென்பது பல ஆண்டுகளாக பின்பற்றப்படும்  சிகிச்சை முறையாகும். குளிர்ந்த நீரில் குளிப்பதால் ஆண்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று விவரமாக பார்க்கலாம்.

சாப்பிடும் போது ஏன் பேசக்கூடாது தெரியுமா?

0
பொதுவாக சாப்பிடும் போது பேசக்கூடாது என பெரியவர்கள் சொல்வதை கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், அதன் பின்னால் உள்ள அறிவியல் உண்மையை தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.

அழிந்து வரும் ஆர்டிக்! உயிர் பெறும் Zombie வைரஸ்! கொலைவெறியோடு கிளம்பும் நோய்கள்…

0
உலகத்துல சில இடங்கள் பனி சூழ் பிரதேசங்களாகவும், சில இடங்கள் வறட்சியாகவும் இருக்குறதாலதான் இயற்கையோட சமநிலை maintain  ஆகிட்டு வருது. இதுல என்ன பிரமாதம்? எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தானே அப்படின்னு கேக்குறீங்களா. அப்படி...

இளமையாக இருக்க வாரம் ஒரு முறை இந்த கிழங்க சாப்பிடுங்க போதும்!

0
சாதாரணமாக நம் ஊரில் கிடைக்கும் சக்கரைவள்ளிக் கிழங்கிற்குள் ஒளிந்திருக்கும் இத்தனை நன்மைகளை பற்றி தெரிந்தால், அடுத்த முறை வேண்டாம் என சொல்லாமல் பலரும் சாப்பிடுவார்கள்.

சாப்பிட்ட உடனே இனிப்பு சாப்பிடுறீங்களா? உங்களுக்கு தான் இந்த பதிவு

0
சாப்பிட்ட பிறகு எதாவது இனிப்பு சாப்பிடணும்னு பலரும் விருப்பப்படுவாங்க. இது எந்த அளவுக்கு சரியானது? அப்படி இனிப்பு சாப்பிடணும்னு நினச்சா என்ன சாப்பிடணும்? எப்படி சாப்பிடணும்? இந்த கேள்விகளுக்கான பதிலா இந்த காணொளி...

குளிர்ந்த நீரில் நீராடினால் இரத்த ஓட்டம் சீராகும்

0
குளிர்ந்த நீரில் குளித்தால் உடலுக்கு பல விதமான நன்மைகள் இருக்கிறது, இது தொடர்பாக  இண்டர்நேஷனல் ஜர்னல் ஆப் சர்க்கம்போலர் ஹெல்த் பத்திரிகையில் 104 ஆய்வுகளின் பகுப்பாய்வுகளை வெளியிட்டுள்ளது. குளிர்ந்த நீரில் குளித்தாலோ, நீச்சல் அடித்தாலோ...

எப்ப பாத்தாலும் BP ஏறுதா? இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.

0
அமெரிக்காவின் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசன் வெளியிட்ட ஆய்வின்படி, ரத்த நாளங்களை

Recent News