முன்னாள் அமைச்சர்ன்னா…! – அதை அனுமதிக்காதீங்க..! – கோர்ட்டில் செக் வைக்கும் சிபிஐ..!

321

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் 10 வருடத்திற்கு பிறகு மத்திய அரசு தூசு தட்டி ப.சிதம்பரத்தை சிபிஐ மூலம் கைது செய்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில்  தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது சிபிஐ தரப்பில் கூறுகையில், ப.சிதம்பரம் முன்னாள் அமைச்சர் என்பதற்காகவோ எம்.பி என்பதற்காகவோ சிறப்பு சலுகைகள் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டுள்ளது. அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.ட்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of