சி.பி.எஸ்.இ. பனிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு! இன்று தொடக்கம்!

461

ஏப்ரல் 4-ம் தேதி முடிவடையும் இந்த தேர்வுகளை 21 ஆயிரத்து 400 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 13 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர்.

இதற்காக சுமார் ஐயாயிரம் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், வினாத்தாள் திருத்துதல், தேர்வு மையக் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர், மேற்பார்வையாளர்கள் உட்பட 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு பணிகளில் ஈடுபடுத்தபடவுள்ளனர்.

மேலும், இந்தத் தேர்வு முடிவுகளை வழக்கத்தைவிட ஒருவாரம் முன்னதாகவே வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of