SC, ST கட்டணம் உயர்வை திரும்ப பெற்ற CBSE

159

எஸ்.சி, எஸ்.டி  மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் உயர்வை சி.பி.எஸ்.இ திரும்ப பெற்றுள்ளது.

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான கட்டணம் இரு தினங்களுக்கு முன் அதிரடியாக உயர்த்தப்பட்டது. எஸ்.சி, எஸ்.டி.  மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை 24 மடங்கு உயர்த்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேபோல், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் 2 மடங்கும் உயர்த்தப்பட்டது. இந்த தேர்வு கட்டண உயர்வு கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் எஸ்.சி, எஸ்.டி  மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் உயர்வை சி.பி.எஸ்.இ திரும்ப பெற்றுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of