செக்கச்சிவந்த வானம் படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியீடு

900

மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையில், அரவிந்த்சாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அருன்விஜய் என முன்னனி ஹீரோக்கள் நடித்து செப்டம்பர் 27-ந் தேதி வெளிவரவிருக்கும் படம் செக்கச்சிவந்த வானம்.

ஏற்கனவே இப்படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்ப்பு கிடைத்த நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement