உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். உலகின் முதல்நாடாக நியூசிலாந்து புத்தாண்டை கொண்டாடியது. ஆக்லாந்து நகரில் இந்திய நேரப்படி நேற்று மாலை 4.30 மணியளவில் அந்நாட்டு மக்கள் 2019ஆம் ஆண்டை கண்கவர் வாண வேடிக்கையுடன் வரவேற்றனர்ஆங்கில புத்தாண்டையொட்டி ஆஸ்திரேலியா முழுவதும் வானவேடிக்கை மற்றும் வண்ண விளக்குகளின் அலங்காரத்தில் ஜொலித்தது. ஹாங்காங்கில் புத்தாண்டையொட்டி கண்கவர் வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. உயர்ந்த கட்டிடங்களில் நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கைகளை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்.

இதேபோல் ஜெர்மனி, ரஷ்யா, ஸ்காட்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் புத்தாண்டு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

 

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of