ராகுல் காந்தி பகல் கனவு காண்கிறார் – ஸ்மிருதி இராணி

360

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி இவ்வாறு பேசினார். காங்கிரஸ் ஆட்சியில் அமேதி தொகுதி வளர்ச்சியடையவில்லை என்றார். மற்றும் ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்று அக்கட்சி பகல் கனவு காண்பதாகவும் அவர் கூறினார். 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of