ஆட்டோ ஓட்டிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

90

ஆந்திர மாநிலத்தில் 2 நாட்களுக்கு முன்பு ஆட்டோ மற்றும் டிராக்டர்களுக்கான ஆயுட்கால வரியை சந்திரபாபு நாயுடு ரத்து செய்து உத்தரவிட்டார்.இதற்கு வரவேற்பு தெரிவித்த ஆட்டோ ஓட்டுநர்கள்பாராட்டு தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

தலைநகர் அமராவதியில் நடைபெற்ற இந்த விழாவில் சந்திரபாபு நாயுடு கலந்துக்கொண்டார். அப்போது, சந்திரபாபு நாயுடு காக்கி சட்டை அணிந்தபடி, ஆட்டோ ஒன்றை சிறிது தூரம் ஓட்டிச்சென்றார்.