“யப்பா.., இதான் உலகமா..?” சந்திரயான் – 2 அனுப்பிய உலகின் புகைப்படம்..! இஸ்ரோ வெளியிட்டது..,!

1890

இந்தியாவின் ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த சில தினங்களுக்கு முன்பு, சந்திராயன் 2 என்ற வின்கலத்தை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது.

இதையடுத்து, சந்திராயன் 2 அனுப்பிய புகைப்படங்கள் என்று கிராபிக்ஸ் புகைப்படங்கள் பரவி வந்தது. பின்னர் அது பொய்யான புகைப்படங்கள் எனத் தெரியவந்தது.

இந்நிலையில் உண்மையாகவே சந்திராயன்-2 உலகத்தின் புகைப்படங்களை அனுப்பியிருக்கிறது. அவை பின்வருமாறு:-

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of