அடுத்த பட அப்டேட் கொடுத்த சார்மி.. இந்த முறை தேவராகொண்டா..

472

சார்மி கவுர், காதல் அழிவதில்லை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார், தமிழ், தெலுகு, மலையாளம், கன்னடம் என்று இந்திய மொழிகள் அனைத்திலும் இவர் பல படங்கள் நடித்துள்ளார்.

Charmee-New

விக்ரம் நடித்த பத்து எண்றதுக்குள்ள படம் தான் இவர் தமிழில் கடைசியாக நடித்த திரைப்படம், ஆரம்ப காலம் முதலே தெலுங்கு படங்களில் படு பிஸியாக இருந்த சார்மி 2017ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ரோக் படத்தில் மூலம் ஒரு தயாரிப்பாளராக அறிமுகமானார்.

charmedevaara

தற்போது தனது அடுத்த படத்தை பற்றிய ஒரு புது தகவலை சார்மி தனது டுவிட்டர் பக்கத்தில் வெயிட்டவுள்ளார். அண்மையில் பெண்களை மிகவும் கவர்ந்த நாயகனாக திகழும் விஜய் தேவாரகொண்டா நடிக்கவிருக்கும் படத்தை தான் இணைந்து தயாரிக்கவுள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of