செம்பரம்பாக்கம் ஏரி நண்பகலில் திறப்பு

1895

செம்பரம்பாக்கம் ஏரி மதியம் 12 மணி முதல் விநாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளனர்

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 24 அடியில் இருந்து 22 அடியாக நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால் வினாடிக்கு சுமார் ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது

Advertisement