“ஷவர் பாத்தே பண்ணலாம்..” – சென்னை விமான நிலைய பரிதாபம்..! வைரலாகும் வீடியோ..!

438

சென்னை விமானநிலையம் சுமார் இரண்டாயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டது.

புதுப்பிக்கப்பட்ட விமானநிலையத்தின் திறப்புவிழா நடைபெற்ற 2013 ஆம் ஆண்டில் இருந்து, கண்ணாடி மேற்கூரை உடைந்து விழுவது தொடர்கதையாக உள்ளது. இதுவரை 89 முறை மேற்கூரை கண்ணாடி உடைந்து விழுந்ததில் ஆறு பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில் சென்னையில் பெய்த கனமழையால், விமான நிலையத்தின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் ஷவர் போல் கொட்டியது.

இதையடுத்து விமான நிலைய ஊழியர்கள் பிளாஸ்டிக் டப்பாக்கள் மூலம் தண்ணீரை பிடித்து வெளியே ஊற்றி காட்சிகள் வைரலாகி வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of