சென்ட்ரல் ரயில்நிலையம் வழியே செல்பவரா நீங்கள்..? போக்குவரத்து மாற்றம்..!

279

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் முன்பாக சுரங்கப்பாதை கட்டுமானப்பணி நடைபெற உள்ளதால் நாளை முதல் 15 நாட்களுக்கு செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் முன் மெட்ரோ நிறுவனம் சார்பில் சுரங்கப்பாதை பணி நடப்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் நாளை முதல் 25 ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஈவினிங் பஜார் சாலையில் இருந்து ஸ்டாலின் வையடாக் மேம்பாலம் வழியாக அண்ணாசாலை செல்ல இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வால்டாக்ஸ் சாலை வழியாக வருபவர்கள் ஈவிஆர் சாலை, முத்துசாமி பாலம் வழியாக அண்ணாசாலை செல்லலாம் என்றும், முத்துசாமி சாலை வழியாக வருபவர்கள் வாலாஜா பாயிண்ட் சென்று அண்ணாசாலை செல்லலாம் என்றும் போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of