தன்னார்வலராக வந்த பெண் – காதல் தூண்டில் போட்ட மாநகராட்சி பொறியாளர்

637

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் கல்லூரி மாணவி ஒருவரிடம் சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் காதல் பேச்சு தொடர்பான ஆடியோ வெளியானதை தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.