பேனர்களை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு

1529

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, சென்னையில் உள்ள பதாகைகள் மற்றும் பேனர்களை உடனடியாக அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவுட்டுள்ளது

நண்பகல் 12 மணிக்குள் சென்னையில் உள்ள பேனர்களை அகற்ற அதன் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவுட்டுள்ளது

நண்பகல் 12 மணிக்குள் சென்னையில் உள்ள அனைத்து பேனர்களையும் அகற்ற மாநகராட்சி ஆனையர் உத்தரவுட்டுள்ளார்.

Advertisement