மானியம் இல்லாத கேஸ் சிலிண்டரின் விலை குறைந்தது..!

439

வழக்கமாக மானியம், மானியமில்லாத சிலிண்டரின் விலை பற்றி இந்தியன் ஆயில் நிறுவனம் குறிப்பிடும்.

இந்த முறை இந்தியன் ஆயில் நிறுவன இணையத்தில் மானிய சிலிண்டரின் விலை பற்றி அறிவிப்பு இல்லை.

மானிய சிலிண்டரின் விலைபற்றி அறிவிப்பு இல்லாததால் இனி மானியம் வருமா என்பது கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் மானியம் இல்லா கேஸ் சிலிண்டர் விலையை  நிர்ணயம் செய்துள்ளது.

சென்னையில் கடந்த மாதம் ரூ.652.50 இருந்த கேஸ் சிலிண்டர் தற்பொழுது 62 ரூபாய் குறைந்து ரூ.590.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் மானியம் கேஸ் சிலிண்டர் விலை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை..!

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of