சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி யார்? – பரிந்துரைத்த கொலீஜியம்..!

458

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக ஏ.கே. மிட்டலை நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

மேகாலய உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதியாக இருக்கும் ஏ.கே. மிட்டலை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

Advertisement