நடிகர் சங்க தேர்தல் செல்லாது..! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!

424

கடந்த ஆண்டு ஜுன் மாதம் 23-ஆம் தேதி அன்று நடந்த நடிகர் சங்க தேர்தல் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 மாதங்களில் தேர்தல் நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதியதாக வாக்காளர் பட்டியலை தயாரித்து தேர்தலை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர்கள் கார்த்தி, விஷால், நாசர் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நடிகர் சங்கத்திற்கான மறுதேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல் தாஸை நியமித்தது சென்னை உயர்நீதிமன்றம்

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of