கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் வழித்தடம்..!

342

ஏற்கனவே சென்னையில் இயங்கி வரும் மெட்ரோ வழித்தடங்கள் பயணிகளுக்கு மிகுந்த பயனளித்து வரும் நிலையில் மேலும் புதியதாக சென்னை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை மெட்ரோ ரெயில் வழித்தடம் ஒன்று உருவாக்கப்படுகிறது.

இந்த வழித்தடபாதை ராயப்பேட்டை ஒயிட்சாலையில் சத்யம் தியேட்டர் அருகில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒயிட்சாலையில் அமைக்கப்படும் புதிய மெட்ரோ சுரங்க ரெயில் நிலையம் ஆயிரம்விளக்கு மெட்ரோ ரெயில் நிலையத்துடன் இணைக்கப்படுகிறது.

சசென்னை வாசிகள் அடிக்கடி செல்லும் இடங்களை இணைக்கும் வகையில் சத்யம் தியேட்டர் அருகில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கப்பட உள்ளதால் இந்த வழிப்பாதையின் பணி முடிந்தவுடன் இனி சத்யம் தியேட்டருக்கு மெட்ரோ ரயிலிலேயே செல்லலாம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of