பலத்த காற்று.. கனமழை.. சூறாவளி.. – வானிலை மையம் எச்சரிக்கை

773

நீலகிரி மாவட்டத்தின் மலைச்சரிவு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் மற்றும் மன்னார்வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்றுவீசுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement