ஜிலு.. ஜிலு.. குளு.. குளு..! 6 மாவட்டங்களில் மழை..! லிஸ்டில் உங்கள் மாவட்டம் இருக்கா..?

537

சென்னை வானிலை ஆய்வு அதிகாரி நேற்று அதிகாரிகளுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சேலம், கிருஷ்ணகிரி, கோவை, திண்டுக்கல், தருமபுரி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பேசிய அவர், சென்னையை பொறுத்தவரை ஓரளவு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்தார்.

Advertisement