பிரமாண்ட விழா ஏதுமின்றி திறக்கப்பட்ட எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு

657

பிரமாண்ட விழா ஏதுமின்றி சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு திறக்கப்பட்டது.

 

சென்னை மெரினா காமராஜர் சாலையில் இரண்டரை கோடி ரூபாய் செலவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவுக்கு கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.

mgr arch mgr arch mgr arch இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து நினைவு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்தது.

பின்னர் நடந்த விசாரணையில், விழா ஏதுமின்றி வளைவை திறக்க வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது.

இந்நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு இன்று விழா ஏதுமின்றி எளிய முறையில் திறக்கப்பட்டது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of