தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

382
Tamilnadu-Secretariat-EPS

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளுதல், சுற்றுப்புற சுகாதார மேம்பாடு உள்ளிட்டவைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுமக்கள் பாதிப்படையாத வகையில், வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளுதல் குறித்தும் முக்கிய ஆலோசனை நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.