சென்னையை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் மெட்ரோ ரயிலில் இலவச பயணம்

518

சென்னையை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் மெட்ரோ ரயிலில் இலவச பயணம்

மெட்ரோ ரயிலைப்பற்றியும், மெட்ரோ வழித்தடம், அவற்றின் பயன்கள் பற்றியும் மாணவ மாணவிகளுக்கு விளக்கும் விதமாக ஒவ்வொரு மாதமும் இலவச சுற்றுலாவாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இதை நடத்துகிறது

இதற்காக , சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் வரையிலும், விமான நிலையம் முதல் டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையம் வரையில் மாணவ, மாணவிகள் பயணம் செய்த காட்சி

நவம்பர் மாதத்தில் மட்டும் 3028 அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் இலவச கல்விச்சுற்றுலாவாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்.

School Students

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of