இலக்கை நிர்ணயித்த மும்பை.., வெற்றியை நிர்ணயிக்குமா சென்னை..?

392

அனல் பறக்கும் ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டதில் சென்னை அணியும், மும்பை அணியும் ஐதராபாத்தில் மோதுகின்றனர். இதற்கான டாஸ் சுண்டப்பட்டது, இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய மும்பை அணி ஆரம்பம் முதலே சற்று தடுமாற்றத்துடன் விளையாடத்தொடங்கினர். இதில் மும்பை அணி 20 ஓவர் முடிவிற்கு 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை சேர்த்தனர்.

இதனைத்தொடர்ந்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு சென்னை களமிறங்க தயாராக உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of